தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்

0
259

RSS ஐ தமிழகத்தில் வேரூன்ற விடமாட்டோம் என்று ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் சொன்னதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த தவறான தகவலை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். RSSன் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி மதுரை வந்தபோது அவரை வரவேற்று விழா மேடைக்கு அழைத்துச் சென்றவர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர். அன்றைய ஆர்எஸ்எஸ் இன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவரே ஸ்ரீ தேவர் தான்.

அவருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று இருக்கிறார். அன்றைய நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன.

 

உண்மை இவ்வாறு இருக்க, தவறான தகவலை வெளியிட்ட நாளிதழ் செய்தியினை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here