பாரத விரோதி வெளியேற்றம்

0
146

அமெரிக்க வெளிவிவகாரக் குழுவில் உறுப்பினராக இருந்து வந்த இல்ஹன் ஓமர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களைப் பற்றி அவதூறான சொற்களைப் பயன் படுத்தியதால் இப்பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாரதத் திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தவர். எப்போதும் பாரதத் திற்கு எதிராகவே செயல்பட்டு வந்தவர்.
தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்க்கு பயணம் மேற் கொண்ட ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here