தடை விதித்தது சரியே: டிரிப்யூனல் உறுதி செய்தது

0
195

2022 செப்டம்பர் 28 அன்று உள்துறை அமைச்சகம் UAPA (The Un lawful Activities Preventions Amendments Act, 2008) சட்டத்தின் படி PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய கேம்பஸ் இந்தியா ஃபவுண்டேஷன், ரிஹெப் இந்தியா ஃபவுண்டேஷன், ஆல் இந்தியா இமாம்ஸ் கௌன்சில், நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃப்வுன்டேஷன், நேஷனல் கான்ஃபிடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ், ரீஹேப் பௌண்டேஷன் கேரளா போன்ற அமைப்புகளைத் தடை செய்தது சரியே என  டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியும்  ட்ரைப்யூனல் நடுவருமான நீதிபதி தினேஷ் ஷர்மா தடை செய்தது சரியே என தீர்ப்பு வழங்கியுள்ளார். மேற்கண்ட அமைப்புகள் 5 ஆண்டுகளுக் குத் தடை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here