கார்கில் விஜய் திவாஸின் 24 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி “தி கார்கில் சாகா”  பிரசாரம்

0
93

கார்கில் விஜய் திவாஸின் 24 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, போர் நினைவிடத்தில் சீமா ஜாக்ரன் மஞ்ச் மூலம் ‘#TheKargilSaga’ போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தப் பிரசாரம் ஒரு வாரத்துக்கு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here