இந்திய கணிதவியலாளருக்கு சர்வதேச விருது

0
171

கல்யம்புடி ராமகிருஷ்ண ராவ் (102) @ சி.ஆர்.ராவ் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புள்ளியியலுக் கான விருது வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகிறது.

புள்ளியியல் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 75 வருடங்களுக்குப் பிறகு சர்வதேச விருது வழங்கப்படுகி றது. இவர் ஒரு இந்திய அமெரிக்கர்.

1945 இல் இவரது ஆராய்ச்சிக் கட்டுரையை கல்கத்தா மேத்தமெடிக்கல் சொசைட்டி (Calcutta Mathemetical Society) வெளியிட்டு இருந்தனர்.

தற்போதைய நவீன புள்ளியியல் துறைக்கு இவரது ஆராய்ச்சி அடிப்படையாக இருந்து பயன்பட்டு வருகிறது.

102 வயதில் அங்கீகாரம் & சர்வதேச விருது பெறும் சி.ஆர். ராவ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here