இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 9 நாடுகளுக்கு அரசு முறை பயணம்

0
176

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் (21.04.2023) வெள்ளிக்கிழமையன்று கயானா, பனாமா, கொலம்பியா மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணத்தைத் தொடங்குகிறார். லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு ஜெய்சங்கரின் முதல் வருகை இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here