புதிய பாஸ்போர்ட்டுக்கு ராகுல் காந்தி மனு தாக்கல்

0
226

தடையில்லா சான்றிதழுக்காக தில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் இதுநாள் வரை Diplomatic பாஸ்போர்ட் இருந்தது.தற்போது எம்.பி. பதவி பறிபோய்விட்டதால் Diplomatic பாஸ் போர்ட் இல்லை. அதை திருப்பிக் கொடுத்துவிட்டார். சாதாரண குடிமகனுக்குரிய பாஸ்போர்ட் பெறவேண்டும். புதிய பாஸ்போர்ட் பெற்றிட விண்ணப்பித்துள்ளார். அதற்காக நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இதுநாள் வரை விமான நிலையங்களில் எவ்வித சோதனையும் இன்றி சென்று வந்தார். இனி அது தொடராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here