துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாணவி சாதனை

0
7174

புதுடில்லியில் நடந்த அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், கோவை பிஎஸ்ஜ ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி நிவேதிதா வி.நாயர், 20 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் 2-வது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்திட மாணவி நிவேதிதாவை வாழ்த்துகிறோம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here