அமர்நாத் யாத்திரை தொடங்கியது

0
3431

ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

3,400 பேர் நேற்றைய குழுவில் புறப்பட்டுச் சென்றனர். நேற்று வரை 3 லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்ல தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும். 62 நாட்கள் யாத்திரை தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here