தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மணிப்பூர் டி.ஜி.பி.க்கு கடிதம்

0
116

மணிப்பூர் டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில் மே 4 ஆம் தேதி நடை பெற்ற சம்பவத்தில் 14 வயது சிறுவனை தவறாக இணைத்து குற்றம் சாட்டியுள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி மற்றும் இருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) செய்திடுமாறு கேட்டுக் கொண்டுள்lளது. இத்தகைய குற்றச்சாட்டு சிறுவன் மனதில் பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திடும் என தேசிய குழந்தை உரிமைகள் பாது காப்பு ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here