34 வருடங்களுக்குப் பிறகு கொலையாளி யாசின் மாலிக்கை முன்னாள் விமானப் படை ஊழியர் அடையாளம் காட்டினார்

0
250

1990 ஜனவரி 25 அன்று ஶ்ரீநகருக்கு வெளியே உள்ள ராவல்புராவில் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேரை நேருக்கு நேராக சுட்டுக் கொன்ற கொலைகாரன் யாசின் மாலிக்கை இன்று திகார் சிறையில் இருந்து காணொளிக் காட்சியின் மூலம் ஆஜர் படுத்திய போது அரசு தரப்பு சாட்சியாகிய முன்னாள் விமானப் படை ஊழியர் ராஜேஷ்வர் உமேஷ்வர் சிங் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணையின் போது சரியாக யாசின் மாலிக்கை அடையாளம் காட்டினார். நீதி மன்றத்தில் யாசின் மாலிக்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here