நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன்

0
136

நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒரு ராணுவ கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இணையக்கோரி 2022ம் ஆண்டு சுவீடனும், பின்லாந்தும் விண்ணப்பித்தன. இதில் கடந்த 2023-ம் ஆண்டு நேட்டோ அமைப்பில் பின்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில் 2 ஆண்டு முயற்சிக்கு பின் 32-வது நாடாக சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here