மேகாலயா சுதந்திரப் போராட்ட வீரர் யூ திரோட் சிங் (U Tirot Sing) இன் நினைவு தினம்

0
36
மேகாலயா சுதந்திரப் போராட்ட வீரர்
யூ திரோட் சிங் (U Tirot Sing) இன் நினைவு தினம் ஜூலை 17 அன்று தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத சஹ ப்ரசார் பிரமுக் பிரதீப் ஜோஷி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சுதந்திரப் போராட்டத்தில் யூ திரோட் சிங் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் தனது ஹிமா (Hima) ராஜ்யத்திற்காக மட்டும் போராடவில்லை ஒட்டுமொத்த பாரத மாதாவின் விடுதலைக்காகப் போராடியவர் என்று பிரதீப் ஜோஷி தனது உரையில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here