பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்..!!

0
3164
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றார்; தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீராங்கனை மனிஷா ராமதாஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here