ஹிந்து இனப்படுகொலை 2021 தொடர் 3

0
441

ஹிந்து இனப்படுகொலை 2021
தொடர் 3
(இத்தொடர் வீரமுள்ள இந்துக்களுக்கான விழிப்புணர்வு தொடர்)

13 அக்டோபர் காலை, ஹிந்து மக்களுக்கு எதிராக தொடங்கிய இந்த பயங்கர வன்முறை நீண்ட நாட்களாக நீடித்தது. மதிகெட்ட முஸ்லிம் அராஜக கும்பலின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஹாஜிகனி பகுதியில்ஒரு குடும்பத்தில் உள்ள 4 பெண்களும் 10 வயது சிறுமி உட்பட இந்த முஸ்லிம் பயங்கரவாத குழுக்களால் கற்பழிக்கப்பட்டனர். மறுநாள் அந்த சிறுமி மருத்துவமனையில் இறந்தே போனாள். ரோங்பூர் மாவட்டத்தில் உள்ள பூர்ணிமா ராணி என்ற கணவனை இழந்த விதவைப் பெண்மணியின் வீடு இந்த முஸ்லிம் வன்முறை கும்பலால் எரித்து சூறையாடப்பட்டன. இது நடந்தது அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில்.
அவருடைய இரண்டு இளம் பெண் குழந்தைகள் அதன் பிறகு காணவில்லை. கடந்த 4 நாட்களாக தேடியும் அந்த ஏழைப் பெண்மணி அழுதும் புலம்பியும் கூட அவளுடைய பெண் பிள்ளைகள் கிடைக்கவில்லை. உதவிக்கும் யாரும் வரவில்லை.
42 வயது உடைய ஜடன்தாஸ் என்பவர்
பூஜா விடுமுறையை கழிக்க
கோமிளா மாவட்டத்தில் உள்ள கோவிந்தபூர் இடத்திலிருந்து
அவருடைய ஒரே சகோதரி வசிக்கும்
நோகாலி என்ற இடத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அவருடைய சகோதரி இல்லத்தில் வருடந்தோறும் துர்கா பூஜை சிறப்பாக நடைபெறும். இந்த வருடமும் சப்தமி பூஜைக்கு ஏற்பாடு நடைபெற்றது. இந்நிலையில் அஷ்டமி பூஜா இரவில் நூற்றுக்கணக்கான பயங்கரமான முஸ்லிம் குண்டர்கள் அப்பகுதியில் உள்ள பல பூஜா பந்தல்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கும்பல் ஜடன்தாஸ் அவர்களின் சகோதரி இல்லத்தில் புகுந்து அங்குள்ள துர்கா சிலைகளையும் அடித்து நொறுக்கியது.

குறிப்பு:
பங்களாதேஷில் 2017ஆம் 23 ஹிந்துக்கள், முஸ்லிம்களாக கட்டாயம் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 172 ஹிந்துக்கள் பங்களாதேசை விட்டு துரத்தப்பட்டனர், 107 ஹிந்துக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர், 25 ஹிந்து பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு உள்ளனர்,
31 ஹிந்துக்கள் காணவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
-தொடரும்

எழுத்து: நந்திஹனுமன்  nanthihanuman@gmail.com
ஆதாரம்: Organiser October 31

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here