Tags Bharat

Tag: bharat

இஸ்கான் நிறுவனா் சுவாமி பிரபுபாதா நினைவு நாணயம் பிரதமா் மோடி இன்று வெளியீடு.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (செப்.1) வெளியிடுகிறார். ஹரே கிருஷ்ணா...

ஈயம் கலந்த பெட்ரோல் தற்போது பயன்பாட்டில் இல்லை ; சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்த ஐநா சபை.

மிகவும் மாசு ஏற்படுத்தும் ஈயம் கலந்த பெட்ரோலை கார்கள், லாரிகளுக்கு பயன்படுத்தும் நாடுகள் தற்போது உலகில் எதுவும் இல்லை என ஐ.நா.,வின் சுற்றுசூழல் திட்டப் பிரிவு அறிவிப்பு. வாகனங்களின் இயந்திர செயல்திறனை மேம்படுத்துவதற்காக 1920-களில்...

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து...

நாடு முழுக்க அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட்.

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு நியாய...

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் பாரத நாட்டிற்காக வெள்ளி வென்ற பவினாபென் படேல்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல். ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை...

பயணத்தைத் தொடங்கும் விக்ரஹா ரோந்து கப்பல்

இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்து கப்பலான விக்ரஹாவை இணைத்து அதன் சேவையை துவக்கி வைக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது....

கேரளாவுக்கு ஆதரவாக பயங்கரவாத நாடான சீனா

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரியும் சிறிய மாநிலமான கேரளாவில், பாரதத்திலேயே அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு எனும் வகையில் அங்கு கொரோனா தலைவிரித்து ஆடுகிறது. நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா...

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போகஇருக்கிறது.   போகப்போகிற அந்த   தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.   இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில்...

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கிய புதிய இணையதளம் இ-ஷ்ரம்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்...

கரும்புக்கு குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

சர்க்கரை ஆலைகளுக்கு, தரப்படும் கரும்பின் குறைந்தபட்ச விலை, ஒரு குவின்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பது, விவசாயிகளின் நீண்ட...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...