Tags Bjp

Tag: bjp

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சிஆர்பிஎப் சாதனை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை “சிஆர்பிஎப்” நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும்,...

பா.ஜனதாவில் நீண்டகாலம் பதவி வகித்த முதல்வர், சிவராஜ் சிங் சவுகான்.

பா.ஜனதா சார்பில் நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை சத்தீஷ்காரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் பெற்றிருந்தார். அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் மற்றும் 10 நாட்கள் முதல்வர் பதவியை அலங்கரித்தார்....

பீஹார் முதல்வர் சபாநாயகருடன் மோதல்

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார்.பீஹாரின் லக்ஹிசராய் மாவட்டத்தை சேர்ந்த மூத்த...

கர்நாடக பள்ளி பாட திட்டத்திலும் ‘பகவத் கீதை!’

மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மஹாபாரதம் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளனர்.மஹாத்மா காந்தியின் தாய், ராமாயணம், மஹாபாரதம் பெருமையை போதித்துள்ளார். பின், அவர் வளர்ந்த பின், 'ராஜா ஹரிசந்திரா'...

ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா:சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மற்ற உலக நாடுகளை விட ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் 15 முதல் 17...

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் பஞ்சர் ஒட்டி வாழ்க்கை நடத்துகிறார்

உத்தராகண்ட் மாநிலம் கங்கோலி காட் சட்டப் பேரவை உறுப்பினர் பக்கீர் ராம் டம்டா. நேர்மையானவர், பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கியவர். பா.ஜ.க.வும் அத்தொகுதியில் தடுமாறிய சூழலில் பக்கீர் ராம் டம்டா விற்கு...

துப்புரவுத் தொழிலாளர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்

உத்திரபிரதேசம் சந்த் கபீர் நகர் சட்டப் பேரவை தொகுதியிலிருந்து துப்புரவு தொழில் செய்து வரும் கணேஷ் சந்திர சௌகான் எனும் சாதாரண இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளது...

பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

 இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை...

பா.ஜ.,வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு: வேலூர் இப்ராஹிம்

மணிப்பூர் மாநிலத்தில், 52 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு பா.ஜ., அரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கோவாவில், 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு மூன்றாவது முறையாக...

இந்திய அரசியலின் இலக்கணத்தை மாற்றிய இரு பெரும் தலைவர்கள்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு குறிப்பாக உத்தர பிரதேசம் ஒரு வரலாறு என்று கூற வேண்டும் . 32 வருடத்திற்கு பிறகு ஆளும் கட்சியே பல எதிர்ப்புகளுக்கு பிறகும்கூட அதிக ஓட்டு விகித...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....