Tags India

Tag: India

ஐந்து ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி 6 மடங்கு உயர்வு.

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான ஊக்குவிப்பு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, மத்திய...

தமிழர்களுக்கு முக்கியத்துவம்

இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்து வருபவர் தமிழர் நிர்மலா சீதாராமன். இவர் மீது மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.காரணம் நிர்மலாவின் திறமை. மணிப்பூரில் பா.ஜ., முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர் குழுவில் நிர்மலா...

ஐந்து முக்கிய எல்லைகளை சீரமைக்க ரூ 7000 கோடியில் திட்டம்

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளில், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 2023ம் ஆண்டுக்குள் 7,000 கோடி ரூபாய்...

இந்தியாவுக்கு மேலும் இரண்டு ‘தங்கம்’

ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா பெண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், சாக் ஷி மோதினர். இதிலும் இவரும் 10 புள்ளி பெற்றனர்.இருப்பினும் மையப்புள்ளிக்கு அருகில் வில் எய்த,...

நீதிபதிகளுக்கே கொலை மிரட்டல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது.

அதிராம்பட்டினத்தில், ஹிஜாப் தடை விவகார தீர்ப்பை கண்டித்து, நடந்த ஆர்பாட்டத்தில், பிரதமர் மோடி, நீதிபதிகள் குறித்து அவதுாறாக பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து...

ஹிந்துத்வா கல்விக்கு என்ன குறை?வெங்கையா நாயுடு.

இந்தியாவில், பல நுாற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம்மை நாமே தாழ்ந்த இனமாக கருதக் கற்றுக் கொடுத்தது. நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்தது. புறக்கணிக்க வேண்டும் இதனால்,...

பாரதத்தில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ஜப்பான்.

ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ இந்தியா வர உள்ளார்.அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர்...

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சிஆர்பிஎப் சாதனை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை “சிஆர்பிஎப்” நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும்,...

பா.ஜனதாவில் நீண்டகாலம் பதவி வகித்த முதல்வர், சிவராஜ் சிங் சவுகான்.

பா.ஜனதா சார்பில் நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை சத்தீஷ்காரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் பெற்றிருந்தார். அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் மற்றும் 10 நாட்கள் முதல்வர் பதவியை அலங்கரித்தார்....

பீஹார் முதல்வர் சபாநாயகருடன் மோதல்

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார்.பீஹாரின் லக்ஹிசராய் மாவட்டத்தை சேர்ந்த மூத்த...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....