Tags Indian army

Tag: indian army

பாரத ராணுவம் நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குரியது!

புதுதில்லியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு  நடைபெற்றது. இது மார்ச் 28 அன்று மெய்நிகர் முறையிலும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01 மற்றும்   02 ஆகிய தேதிகளில் நேரடியாகவும் நடத்தப்பட்டது. மாநாட்டின்...

ரஜௌரியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை..!

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.கண்டியின் கேசரி பகுதியில் 2 முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,...

DRDO – வின் விஞ்ஞானி கைது

புனேவில் உள்ள DRDO விஞ்ஞானி, உளவு பார்த்த குற்றச்சாட்டில் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் செய்திகள், குரல் அழைப்புகள், வீடியோ போன்றவற்றின் மூலம் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானின்...

PARA சிறப்புப்படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவவீரர் வீர மரணம்

11 வது PARA சிறப்புப்படைப்பிரிவைச் சேர்ந்த நாயக் கோர் அமோல் தன்ஹாஜி அவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு கமெங் பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய வீரர்களைக் காப்பாற்றியபோது அவர் தனது...

சீன இராணுவத்தின் அத்து மீறலை தடுக்க இந்தியா டி-90 பீஷ்மா பீரங்கிகளை லடாக்கில் குவித்துள்ளது

சீன இராணுவத்தின் அத்து மீறலை எதிர்கொள்ள லடாக்கில் ரோந்து வரும் இந்திய ராணுவத்தின் டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60...

4 ஆண்டில் ரூ.42,500 கோடிக்கு விற்பனை : இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி

கடந்த 2018 -19 ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.42,499 கோடி மதிப்புக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 2021- 22 நிதியாண்டில் 12,815 கோடி ரூபாய்க்கு...

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படை இடம் ஒப்பு

  முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி இந்திய கடற்படை இடம் ஒப்படைக்கப்பட்டது..

இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம்

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஜனாதிபதி ராம்நாத் பரம் விசிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கினார். அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக மனோஜ் பாண்டேவுக்கு இந்த பதக்கம்...

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் கைது

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பெமினா பகுதியில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் உள்ள ‘ஹைபிரிட்’ பயங்கரவாதிகள் 4 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர். 4 பிஸ்டல்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. பயங்கரவாத...

காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அனந்த்நாக்கின் பஹல்கம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீசண்ட்...

Most Read

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.   அப்போது பேசிய அவர், ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம்...

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) – 70வது அகில பாரத மாநாடு வெற்றிகரமாக நிறைவு

கோரக்பூர், உத்திரப்பிரதேசம்: நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்ற ABVP-யின் 70வது அகில பாரத மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நாடு முழுவதும் சமூக, கல்வி...

கட்டிங் சவுத்: கனடா நிதி விவகாரம் சர்ச்சையில்

சர்ச்சைக்குரிய கட்டிங் சவுத் நிகழ்ச்சிக்காக கனடாவிலிருந்து 4,000 டாலர் நிதி பெற்றது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த நிதி கேரள மீடியா அகாடமி, நியூஸ் மினிட், மற்றும் நியூஸ் லாண்ட்ரி ஆகிய அமைப்புகளின் மூலம் பெறப்பட்டது....

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...