Tags Muslim

Tag: muslim

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பு

பாரதத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992ல் 4.4 என்ற அளவில் இருந்து 2015ல் 2.6 ஆக குறைந்துள்ளது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள் கருவுறுதலில் 4.4 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளனர். ஹிந்துக்கள்...

தேரை கொளுத்த வந்த இஸ்லாமிய தெனாவட்டு திருமகன்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் ஹிந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற மர்ம...

ஹிந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தியை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழை ஹிந்து குடும்பத்தினர் அருகில் உள்ள ஒரு மசூதியிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்தனர். இதனால், தங்கள் மத வழிபாட்டுத் தலத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக்கூறி...

காபூலில் தாக்குதல் நடத்தியவர் இந்தியாவில் தங்கியிருந்ததாக தகவல்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்....

ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை.

ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின்...

லவ் ஜிஹாத் குறித்து கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொண்டர்களிடையே வினியோகித்த உட்கட்சி நோட்டீசில், கேரளாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற தலைப்பில்...

பாரத தேசத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டீய இஸ்லாமிய பயங்கரவாதி கைது.

பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நம்...

ஆப்கன் பெண்களின் துணிச்சல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் அங்குள்ள, பெண்கள் நிலை குறித்த அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில், தலிபான்களை தைரியமாக எதிர்த்தும், சம உரிமை கோரியும்...

போதைப்பொருள் பயங்கரவாதம்

ஜம்முவில் ஹந்த்வாராவின் கைரோ பாலத்தில் வாகன சோதனையின்போது, ரூ. 20,01,000/- மற்றும் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் 15 கிலோ ஹெராயின் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1.15...

கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி; இறுதி ஊர்வலத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள்!

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி 92. சமீபத்தில் இவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...