Tags Muslim

Tag: muslim

பயங்கரவாத பட்டியலில் தலிபான் நீக்கமா?

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய உள்ள தலிபான்கள்கடந்த முறை போல கொடுங்கோல் ஆட்சி நடத்த மாட்டோம் என்று தங்களுடைய ‘இமேஜை’ மாற்ற முயற்சித்து வருகின்றனர். தலிபான்கள் பத்திரிக்கை சந்திப்புகள் நடத்துகின்றனர், பத்திரிகையாளரின் கொடூர கொலைக்கு மன்னிப்பு...

ஆப்கனிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது. ஐநா சபையில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,...

ஆப்கானிஸ்தானில் வங்கியில் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை.

ஆப்கானிஸ்தானில் வங்கியில் இருந்து வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் பணமாக எடுக்க தடை விதித்து தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய பயன்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியதால், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த ஆப்கன்...

அடிமை சின்னங்களை அகற்றும் உத்திரபிரதேச யோகியின் அரசு.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக அந்நியர்கள் ஆட்சி செய்த போது மாற்றிய நகரங்களின் பெயர்களை தற்போது பழைய பெயர்களை சூட்டி வருகிறது. அலகாபாத் நகரின் பெயர்...

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள நபர்கள் கைது.

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர் கைது. லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர்...

ஆப்கனில் அசாதாரண சூழலால் அனைத்து பொருட்களும் விலை உயர்வு.

இஸ்லாமிய பாயங்கரவாதிகளான தாலிபன்கள் ஆப்கனை கைபற்றியதில் இருந்து காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது....

பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. இதற்கும் ஆப்கனுக்கும் தொடர்பா?

பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் லோரலை மாவட்டம், கோஹர் அணை பகுதியில் காவல்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை...

ஆப்கனில் இருந்து மேலும் 24 இந்தியர்கள் வருகை.

ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் உயிர்வாழ முடியாத பாதுகாப்பு...

நாட்டுப் பற்று; இஸ்ரேலிடம் கற்க வேண்டும்.

ஒரு நடிகையின் காலில் சுடப்பட்ட பின் கூறப்பட்டது....-"இது இந்தியா இல்லை " அவள் ஒரு நடிகை. தனது சொந்த நாட்டில் நடித்து அந்த மக்களின் பணத்தாலேயே வாழ்ந்து கொண்டு பிரபலமான நடிகை அவள். கஷ்டமான...

அகதியாக சென்றாவது உயிர் வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தப்பிக்க முயன்றவர்களுக்கு கிடுக்கு பிடி.

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர். ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை...

Most Read

“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் 'குடும்ப விழிப்புணர்வை' கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம்  நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். " குடும்ப...

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பின் அரிய காட்சி!

ஷார்ஜா, UAE: 43வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் (SIBF) இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை ஒரு முக்கிய மைல்கல்லை நிகழ்த்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியின் உயர்தர நகல் பொதுமக்களின்...

88 வயது முதியவரின் அபூர்வ ராம பக்தி: 14 ஆண்டுகளில் ராம நாமத்தால் எழுதப்பட்ட ராமாயணம்!

பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அரிய உதாரணமாக, 88 வயதான ஒரு முதியவர் 14 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, "ராம" என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி முழு ராமாயணத்தையும் எழுதி முடித்துள்ளார். இந்த அற்புதமான...

ஐயப்ப பக்தர்களுக்கான களப்பணியில் ‘சேவா பாரதி’

சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு காலம் துவங்க இருக்கும் நிலையில், பக்தர்களுக்கு உதவும் வகையில் குமுளி - குட்டிக்கானம் - முண்டகாயம் பகுதிகளில் செடிகளை அப்புறப்படுத்தி, வழிகாட்டும் பலகைகளை சுத்தம் செய்யும் பணியில் 'சேவா பாரதி' ஈடுபட்டுள்ளது...