Tags Prime minister

Tag: Prime minister

நீர்நிலைகளில் தூய்மைப்பணி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் பாராட்டு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், குளங்கள் மற்றும் ஏரியை தூய்மைபடுத்துவதற்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட ஏரி...

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு – பிரதமர் மோடி

400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இது இந்தியாவின் திறன்களையும் ஆற்றலையும் குறிக்கிறது. உலகில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்பதே இதன் அர்த்தம்.பெரிய நபர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு...

மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

பிரதமர் மோடி, மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்க, 'பரிக் ஷா பே சர்ச்சா' என்ற பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி,...

‘மோடி ஸ்டோரி’: பிரதமர் மோடியைப் பற்றி மனம் திறக்கும் பிரபலங்கள்

பிரதமர் நரேந்திர மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் அவருடனான தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மோடி ஸ்டோரி (modistory.in) இணையதளத்தில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம்...

‘மறக்க முடியாத தருணம்’: மாற்றுத்திறனாளி ஓவியருடன் பிரதமர் சந்திப்பு

புது தில்லியில் ஓவியர் ஆயுஷ் குண்டலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். மாற்றுத்திறனாளியான ஓவியருடனான சந்திப்பு ‘மறக்க முடியாத தருணமாகும்’ என்று பிரதமர் மோடி சுட்டுரையில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.ஆயுஷ்...

நவீன மற்றும் தன்னிறைவு இந்தியாவே இலக்கு: பிரதமர் அறிவுரை

நமது நாட்டை நவீன மற்றும் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றுவதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். புதிய உலகத்தில், நமது பங்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில், நீங்கள் மாவட்ட அளவில்...

கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி.

உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச...

பிரதமருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இன்று அவர் டில்லி வந்தார். டில்லியில்...

கோவாவில் பா.ஜ., ‘ஹாட்ரிக்’ சாதனை

கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து, பா.ஜ., 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.கோவாவில் கடந்த 2012ம் ஆண்டு முதல், பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. 2012ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பா.ஜ., 2017ல்...

கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர்...

Most Read

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....

SFI-க்கு ABVP கடும் கண்டனம்.!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ABVP மாநில தலைவர் டாக்டர். சவிதா ராஜேஷ், ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு ABVP கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில பாரதீய...