Tags Sevabharathi

Tag: sevabharathi

பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி : சேவா பாரதி

சேவாபாரதி மாநில பொதுச்செயலர் நிர்மல்குமார் அறிக்கை: மத்திய, மாநில அரசு, வங்கி, ரயில்வே பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சியை, உணவு, உறைவிடத்துடன் இலவசமாக, 2021 முதல் சேவாபாரதி நடத்தி வருகிறது.இந்த பயிற்சியை,...

ராஷ்ட்ரீய சேவா பாரதி :சேவா சங்கம் நிகழ்ச்சியை RSS அகில பாரத தலைவர் தொடங்கி வைத்தார்

7, 8 & 9 ஏப்ரல் 2023: ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் 3 நாட்கள் சேவா சங்கம் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. ஆர் எஸ் எஸ் அகில...

சேவையால் துலங்கும் கலாச்சாரம்

ராஷ்ட்ரிய சேவா பாரதி மற்றும் சாந்த் ஈஷ்வர் அறக்கட்டளை அமைப்புகள் இணைந்து சமூக சேவை செய்யும் பல்வேறு அமைப்புகள், சமூக சேவகர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தியது. 12 சேவை அமைப்புகளும் சமூக...

ரத்ததான சேவை

சேவாபாரதி கோவை மஹாநகர் சார்பில் கே.ஜி மருத்துவமனைக்கு மேமாதம் 2020 முதல் அக்டோபர் 2021வரை 775 யூனிட் ரத்தம் தலசீமியா குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பாராட்டி அந்த மருத்துவமனை சான்றிதழ் வழங்கியது.

சேவையே வேள்வி

மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்ஷம் ரோட்டரி கிளப் ஆப் சென்னை போர்ட் சிட்டி இணைந்து மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட் பிஸ்கட் வழங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் திருத்தணி...

சேவாபாரதிக்கு பாராட்டு

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, 2020-2021 ஆண்டில் அதிக இரத்ததானம் செய்ததற்காக சேவாபாரதி தென்தமிழ்நாடு அமைப்பிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ். சமீரன் அவர்களால் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சேவாபாரதி தென்தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவர் நியமனம்.

சேவாபாரதி தென் தமிழ்நாடின் மாநில செயற்குழு கூட்டம் 23/09/2021 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுரை அமிர்தனந்தமயி மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு அரங்க ராமநாதன்...

சிறப்பாக செயல்பட்ட நீலகிரி சேவா கேந்திரத்திற்கு சுதந்திர தின விழாவில் விருது.

நீலகிரி மாவட்ட சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு குரோனா தடுப்பூசி செலுத்தியத்தில் சிறப்பாக செயல்பட்டத்திற்கான சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது நீலகிரி சேவா கேந்திரத்திற்கு மாவட்ட ஆட்சியர் உயர்திரு இன்னசென்ட் திவ்யா அவர்களால்...

நீலகிரி சேவா கேந்திரம் மற்றும்  சேவாபாரதி சார்பில் இரத்ததான முகாம்.

நீலகிரி சேவா கேந்திரம் மற்றும்  சேவாபாரதி சார்பில்  கூடலூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் கூடலூர் சென்ட் மேரீஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.   இந்நிகழ்வில் கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் புகழேந்தி...

Most Read

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...

திண்டுக்கல்: மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய ABVP மனு!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) திண்டுக்கல் கிளை சார்பாக இன்று (26.12.2024) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது. இம்மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும்,...