Tags Tamilnadu

Tag: Tamilnadu

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து...

TheKeralaStory – திரைப்படத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சென்னை. "தி கேரளா ஸ்டோரி" என்ற பன்மொழி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

புதுச்சேரியில் 216 பேருக்கு கலைமாமணி விருது

கலைமாமணி விருதுபுதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புறக்கலை ஆகிய துறைகள் சார்ந்த வல்லுனர்களுக்கு கலைமாமணி விருது...

கங்கை காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது

காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்குஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5வது தலைமுறையாக அங்கு...

கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை...

கோவில் சொத்து அறநிலையத்துறைக்கு சொந்தம் அல்ல ஐகோர்ட் அதிரடி

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை...

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி...

விண்வெளி ஆராய்ச்சியில் மதிப்புமிக்க நாடு இந்தியா : இஸ்ரோ துணை இயக்குனர் 

'விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை புறம் தள்ளிய மேலை நாடுகள் மத்தியில்  தற்போது இந்தியா மதிப்பு மிக்க நாடாக உயர்ந்துள்ளது'' என இஸ்ரோ துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் பேசினார். திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நிறுவனர்...

தமிழகத்தில் NIA குழுவினரால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் 28; ஈரோடு பி.பெ.அக்ஹாரம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த யாசின் 33 ஆகிய என்.ஐ.ஏ....

தமிழக விவசாயிகளிடம் தோற்று போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...