Tags Temple

Tag: temple

கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு வேண்டும் – அறநிலையத் துறை கமிஷனர்.

கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு வேண்டும் என, நில நிர்வாகத் துறைக்கு அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும்...

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசுக்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு.

பாதாள சாக்கடை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை கோவில் நிலத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். அம்ருத் என்னும் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த பாதாள சாக்கடை...

கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை.

கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை. கோயம்புத்தூர் சுக்ரவார்பேட்டை சாலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 909 சதுர அடி பரப்பளவை...

பெண்கள் வணங்க வேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்!

பெண்கள் இல்லாத உலகமும் இல்லை; அவர்களுக்குப் பிரச்னைகள் இல்லாத தேசமும் கிடையாது. ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் ஆயுள் பரியந்தம் வரை, பல பருவங்களைக் கடக்கிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,...

சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு கண்டுபிடித்த அனுமன் சிலை.

மயிலாடுதுறை அருகே உள்ள அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் 1978ஆம் ஆண்டு வெண்கலத்திலான ராமா், சீதை, லட்சுமணா்...

கோவில் சொத்தை தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை.

இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை என ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஹிந்து ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். அறநிலையத்துறையின் 78வது சட்டப்படி கோவில்நிலங்களை ஆக்கிரமித்து உள்ள...

கோவில் நிலங்கள் மோசடியில் நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து தமிழர் பேரவை கோரிக்கை.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்கக்கோரி ஹிந்து தமிழர் பேரவையினர் மனு அளித்தனர். ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை...

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை அறநிலையத்துறைக்கு எடுக்க கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல்...

கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள்

சம்பளம் இல்லா கோயில் பணியாளர்களுக்கு வழங்குவதை போல, 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் என கிராமக் கோவில்...

கோயில் நிலங்களை மீட்க களத்தில் குதித்த இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்

சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியதை மீட்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் களத்தில் இறங்கியது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரில் உள்ள ஸ்ரீ கண்ணியம்மன்...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....