கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள்

3
482

சம்பளம் இல்லா கோயில் பணியாளர்களுக்கு வழங்குவதை போல, 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் என கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள்.

கோயில்களில் சம்பளம் இல்லா பணியாளர்களுக்கு 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் வழங்குவதை போல, ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத கோயில் பூசாரிகள் தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் குடும்பம் நடத்தவே போராடி வரும் சூழ்நிலையில் சமாளிக்க அரசு அந்த தொகுப்பு வழங்க வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

3 COMMENTS

  1. Its such as you learn my mind! You seem to understand a lot
    about this, such as you wrote the ebook in it or something.
    I think that you could do with some percent to pressure the message home
    a little bit, however other than that, this is excellent blog.
    A great read. I’ll certainly be back.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here