பாலஸ்தீனத்தை எதிர்த்து தக்க பதிலடி தர தயார் – இஸ்ரேல்

1
261

பாலஸ்தீனத்தின் எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளவும் தக்க பதிலடி தரவும் தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னைகள் யாவரும் அறிந்ததே. எவ்வளவு தாக்குதலுக்கு உள்ளாகியும் முஸ்லிம் பாலஸ்தீனிய ஹமாஸ் பயங்கரவாதிகள், தெற்கு இஸ்ரேல் மீது  பகுதியில் வெடிபொருட்கள் கொண்ட பலூன்களை அனுப்பி தாக்கியது, இதனால் நேற்று காசா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல் மூலம்  தக்க பதிலடி கொடுத்தது. மேலும், பாலஸ்தீனத்தில் இருந்து வரும் எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளவும் தக்க பதிலடி தரவும் தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

1 COMMENT

Leave a Reply to Tamela Cancel reply

Please enter your comment!
Please enter your name here