கோவில் நிலங்கள் மோசடியில் நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து தமிழர் பேரவை கோரிக்கை.

2
390

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்கக்கோரி ஹிந்து தமிழர் பேரவையினர் மனு அளித்தனர்.

ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நிலமோசடி, கன்னியம்மன் கோயில், மதுரை தேனுார் கோயில்களில் நடைபெற்ற நில மோசடி, அறநிலைய துறையின் பதிவேட்டில் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயம் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. Great beat ! I would like to apprentice at the same time as you amend your website, how could
    i subscribe for a weblog website? The account aided me a acceptable deal.
    I had been tiny bit familiar of this your broadcast offered brilliant transparent concept

  2. Very nice post. I just stumbled upon your weblog and
    wanted to say that I’ve truly enjoyed surfing around your blog
    posts. After all I’ll be subscribing to your rss feed and I hope
    you write again soon!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here