1749ல் இவரின் தந்தையான சசிவர்ணத்தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாததேவர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விஜயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பினி படைகளுக்கு சிவகங்கை மீது கோபம் இருந்தது. இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாததேவர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான்.
அதை முத்துவடுகநாததேவர் மறுத்ததால் “கான்சாகிப்” மூலம் கொலை மிரட்டலும் விட்டுப் பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1763ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப் என்ற மருதநாயகத்தை விரட்டினார்.
அதே நேரத்தில் பரங்கிப்படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. அப்போது இராமநாதபுரத்தின் பரங்கித் தளபதியாக மார்டினசு பொறுப்பேற்றான். அதற்கு உதவியவன் இராமநாதபுர தளபதிகளில் ஒருவனான இராயப்பன் என்றவனே. தனக்கு முத்துவடுகநாததேவர் மந்திரி பதவி அழிக்காததால் தான் அவன் இந்தத் துரோகச் செயலில் இறங்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தருமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தருமாறும் செய்தியனுப்பினான். அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமையை சேர்ந்தவர்களின் உதவியை நாடினார் முத்துவடுகநாததேவர்.
மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து பரங்கியர்களின் துப்பாக்கிப் படைமீதும் பீரங்கிப்படை மீதும் போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார்.
சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த பரங்கிப்படை தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்றை காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற பரங்கித் தளபதியின் கீழும் மற்றொரு பிரிவை மருது சகோதரர் படை மீதும் செலுத்திப் போர் தொடுத்தது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.
பிடித்த உடனே சுடபடவில்லை முத்துவடுகநாதரை. முதலில் அவர் கைகள் இரண்டையும் வெட்டினராம். கால்களால் எட்டி உதைத்தாராம்.. கால்களையும் வெட்ட வாயில் ஒழித்து வைத்த இரும்பு போன்றவைகளை ஆயுதங்களை எல்லாம் எதிரிகளின் மேல் துப்பினாராம். முடிவில் துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். சமாதானம் பேசுவதாக பொய் கூறிவிட்டு கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற நேரம் பார்த்து முத்துவடுகநாதரை கொன்றுவிட்டு சிவகங்கையும் காளையர்கோவிலையும் வெற்றி கொண்டதாக பரங்கியர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர். அந்த சதிச்செயலுக்கு லண்டன் நகரவாசிகள் வெட்கத்துடன் வெளியிட்ட ஆங்கில நாளிதழ் செய்திகளே சாட்சி.
முத்து வடுகநாத தேவர் வீரமரணம் தினம் இன்று…
Greetings! Very helpful advice within this post! It is the little changes that produce the largest changes.
Thanks a lot for sharing!
I every time spent my half an hour to read this website’s content all the time along with a cup of
coffee.
all the time i used to read smaller articles that as well clear their motive, and
that is also happening with this post which I am reading now.
Hello! I realize this is somewhat off-topic however I had to ask.
Does running a well-established blog like yours take a large amount of work?
I am brand new to blogging however I do write in my journal daily.
I’d like to start a blog so I will be able to share my personal experience and thoughts online.
Please let me know if you have any suggestions or tips for new aspiring blog
owners. Thankyou!
Also visit my blog … Monroe
I like this blog so much, saved to favorites.
Feel free to visit my website – Pure Remedy CBD Review
Woh I like your blog posts, saved to bookmarks!
Look at my website :: Green Earth CBD Gummies Review
For hottest news you have to go to see the web
and on world-wide-web I found this website as a finest web site for most
up-to-date updates.
my web-site … Keto BHB +
Thank you, I have just been searching for information approximately this subject for a while and yours is the best
I have discovered so far. But, what in regards to the conclusion? Are you positive in regards to the supply?
Hello it’s me, I am also visiting this web page regularly, this web page is really
good and the viewers are truly sharing pleasant thoughts.
Check out my webpage … Rapid Keto Cut
hi!,I love your writing so much! proportion we communicate extra about your post on AOL?
I require an expert in this house to resolve my problem.
Maybe that’s you! Taking a look forward to peer you.
Also visit my blog :: Glacier Air Conditioner, http://www.comegnolaw.com,
I am no longer certain the place you’re getting your info,
however great topic. I needs to spend some time studying more or understanding more.
Thanks for excellent info I used to be searching for this info for my mission.
Thanks for finally writing about > யார் அந்த முத்துவடுகநாததேவர்.
அறிய வேண்டிய மனிதர்.
| VSKDTN News < Liked it!
Asking questions are really pleasant thing if you are not understanding something totally, but this article offers fastidious understanding even.
My web blog – librarius.main.jp
Hi, I do believe this is an excellent website.
I stumbledupon it 😉 I am going to come back once again since I saved as a favorite it.
Money and freedom is the greatest way to change, may you be rich
and continue to help other people.
Hello there, You have performed an excellent job. I’ll definitely digg it
and personally suggest to my friends. I am sure they
will be benefited from this site.
Also visit my page; Blosum CBD Review
I always was interested in this subject and still am, appreciate
it for posting.
Also visit my web page: Virectin Reviews
Some genuinely interesting information, well written and broadly user genial.
My web site … sukko.com.ru
It’s hard to come by well-informed people about
this subject, but you sound like you know what you’re talking about!
Thanks
Here is my web-site: Spore Mens Vitality Mix Side Effects, Corey,
This is really interesting, You are an overly professional blogger.
I have joined your feed and sit up for in search of
more of your great post. Also, I’ve shared your website in my social networks
My web page – Xoth CBD Review
If some one needs to be updated with latest technologies afterward he must be pay
a quick visit this site and be up to date daily.
Here is my site: IQ SuperCharger Reviews
Pretty great post. I simply stumbled upon your weblog and wished to mention that
I have really loved browsing your weblog posts. In any case
I will be subscribing in your rss feed and I am hoping you write again soon!
my website: http://www.aniene.net
Hi there colleagues, its fantastic article regarding educationand fully explained, keep it up all the time.
Hey I am so delighted I found your blog, I really found you by accident,
while I was researching on Bing for something else, Nonetheless I
am here now and would just like to say many thanks for
a incredible post and a all round enjoyable blog (I also love
the theme/design), I don’t have time to read through it
all at the minute but I have saved it and also added your RSS feeds,
so when I have time I will be back to read much more, Please do
keep up the superb b.
Awesome! Its really remarkable article, I have got much clear
idea concerning from this post.
I just could not leave your web site before suggesting that I extremely loved
the standard information an individual supply in your guests?
Is going to be back ceaselessly to check out new posts
Do you mind if I quote a few of your posts as long as I provide credit and sources
back to your site? My website is in the very same niche as yours and
my visitors would genuinely benefit from some of the
information you present here. Please let
me know if this okay with you. Appreciate it!
I read this article completely on the topic of
the comparison of hottest and preceding technologies, it’s amazing article.
I like this website because so much useful stuff on here :D.
Here is my homepage: Vialis Male Enhancement Review
Very rapidly this web page will be famous among all blog
people, due to it’s good articles
This is the right website for anyone who hopes to understand this topic.
You realize so much its almost tough to argue with you (not that I actually would want to…HaHa).
You definitely put a new spin on a topic that’s been written about for ages.
Excellent stuff, just excellent!