கோவில் சொத்தை தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை.

1
204

இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை என ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஹிந்து ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

அறநிலையத்துறையின் 78வது சட்டப்படி கோவில்நிலங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு சொந்தம் வாடகைதாரராக மாற்றபடுவர். பின்னர் அவர்கள் விரும்பினால் பட்டா வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தற்கு ஹிந்து ஆர்வர்லகள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது அதனுடைய முழு தகவல்களும் கீழ்க்கண்ட pdfல் சுருக்கமாக கொடுக்கப்படுள்ளது.

TEMPLE pdf

தகவல் – D. கேசவன்
அகில பாரத வழக்கறிஞர் சங்கம்
Kanavugalkey@gmail.com

1 COMMENT

  1. I just couldn’t go away your website before suggesting that I actually loved the
    standard information a person supply in your visitors?

    Is going to be again often in order to inspect
    new posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here