அரிசி சாப்பிட்டால் சுகர் அதிகரிக்குமா?

15
1229

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் என்று பாப்போம்.

  1. கருப்பு கவுணி அரிசி;

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி:

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

  1. பூங்கார் அரிசி:

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

  1. காட்டுயானம் அரிசி:

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

  1. கருத்தக்கார் அரிசி;

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

  1. காலாநமக் அரிசி:

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

  1. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

  1. அறுபதாம் குறுவை அரிசி:

எலும்பு சரியாகும்.

  1. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

  1. தங்கச்சம்பா அரிசி:

பல், இதயம் வலுவாகும்.

  1. கருங்குறுவை அரிசி;

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

  1. கருடன் சம்பா அரிசி:

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

  1. கார் அரிசி:

தோல் நோய் சரியாகும்.

  1. குடை வாழை அரிசி:

குடல் சுத்தமாகும்.

  1. கிச்சிலி சம்பா அரிசி:

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

  1. நீலம் சம்பா அரிசி:

இரத்த சோகை நீங்கும்.

  1. சீரகச் சம்பா அரிசி:

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

  1. தூய மல்லி அரிசி:

உள் உறுப்புகள் வலுவாகும்.

  1. குழியடிச்சான் அரிசி:

தாய்ப்பால் ஊறும்.

  1. சேலம் சன்னா அரிசி:

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

  1. பிசினி அரிசி:

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

  1. சூரக்குறுவை அரிசி:

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

  1. வாலான் சம்பா அரிசி:

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

  1. வாடன் சம்பா அரிசி:

அமைதியான தூக்கம் வரும்.

தொகுப்பு: முனைவர் க. தில்லைக்கரசி
kvthillai@gmail.com

15 COMMENTS

  1. Hello there! This post could not be written any better!

    Reading this post reminds me of my previous room mate!
    He always kept chatting about this. I will forward this article to him.
    Fairly certain he will have a good read. Many thanks for sharing!

  2. Oh my goodness! Awesome article dude! Thanks, However I am
    encountering difficulties with your RSS. I don’t understand the reason why I am unable to subscribe to
    it. Is there anybody else getting the same RSS problems?
    Anybody who knows the answer can you kindly respond?
    Thanx!!

  3. Howdy, i read your blog from time to time and i own a similar one and i was
    just curious if you get a lot of spam remarks? If so how do you
    stop it, any plugin or anything you can advise? I get so much lately it’s driving
    me insane so any support is very much appreciated.

  4. Hi there would you mind sharing which blog platform you’re working with?
    I’m looking to start my own blog in the near future but I’m having a hard
    time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.

    The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something unique.
    P.S Apologies for being off-topic but I had to ask!

    Feel free to surf to my site: Libido Boost Male Enhancement Reviews

  5. I’ve read some good stuff here. Certainly value bookmarking for revisiting.
    I surprise how much effort you place to create this sort of excellent informative site.

  6. I don’t even know how I ended up here, but I thought this post was
    good. I do not know who you are but certainly you are going to
    a famous blogger if you aren’t already 😉 Cheers!

    Also visit my website :: 2xex.com

  7. What’s Going down i’m new to this, I stumbled upon this I have found It absolutely useful and it has aided me out loads.
    I hope to give a contribution & help other customers like its helped me.
    Great job.

    My blog post :: WifiLift Price (Onita)

  8. I’m curious to find out what blog platform you happen to be
    working with? I’m experiencing some small security issues with my latest blog and I’d like
    to find something more safeguarded. Do you have any solutions?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here