மாணவர் மேம்பட ‘நீட்’ அவசியம்

0
204

மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட, ‘நீட்’ தேர்வு அவசியம்.

அனைத்து வகையான படிப்புகளுக்கும் நுழைவு தேர்வு உண்டு
அதன்படி மாணவர்களின் திறன் சர்வதேச தரத்திற்கு மேம்பட நீட் தேர்வு அவசியம்.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரிகள் திறப்பதால் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன் தெருவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here