குரோனா தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி எடுத்து கொண்டால் டெல்டாவை எதிர்க்கும் திறன் கூடுதலாக உள்ளது.

12
492

‘கோவிட் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, டெல்டா வகை உருமாறிய வைரசை எதிர்க்கும் திறன் அதிகம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கோவிட் தொற்றில் இருந்து மீண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள்’ என்ற தலைப்பில், ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவித்து உள்ளதாவது –

இந்தியாவில் கோவிட் 2வது அலையில் டெல்டா வகை வைரஸ்களால் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருந்தது; லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பி.1.617 வகை வைரஸ்கள் இந்தியாவில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையை ஏற்படுத்தின. அது மேலும் உருமாற்றம் பெற்று கப்பா, டெல்டா வகை வைரஸ்களாக உருமாற்றம் பெற்றன. அதிலும் டெல்டா வகை வைரஸ்கள் மற்ற உருமாற்ற வைரஸ்களை விட அதிக வீரியம் கொண்டதாக மாறிவருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் டெல்டா வைரசின் வீரியத்தை அழிப்பதில் திறன் குறைவாக இருக்கும் நிலையில், கோவிட் தொற்றில் இருந்து மீண்ட பின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரசிலிருந்து அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

12 COMMENTS

  1. I just couldn’t go away your website before suggesting that I actually enjoyed the standard info
    a person supply for your visitors? Is gonna be again ceaselessly
    to investigate cross-check new posts

  2. Hey! This is kind of off topic but I need some guidance from an established blog.
    Is it difficult to set up your own blog? I’m not very
    techincal but I can figure things out pretty quick.
    I’m thinking about making my own but I’m not sure where to begin. Do you have any ideas or suggestions?
    Cheers

  3. I would like to thank you for the efforts you have put in writing this web site.

    I’m hoping the same high-grade blog post from you in the upcoming as well.
    In fact your creative writing abilities has encouraged me to get my own site now.

    Really the blogging is spreading its wings quickly. Your write up is a great
    example of it.

    my web blog; Insights CBD Oil

  4. I got this site from my pal who shared with
    me on the topic of this website and at the moment this time I am visiting this website and reading very informative content here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here