நாடு முழுக்க குரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.23 ஆயிரம் கோடி; பிரதமர் மோடி.

0
232

அனைத்து மாவட்டங்களிலும் குரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.


மத்திய அமைச்சரவையின் விரிவாக்கம் இந்நிலையில் பிரதமர் டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது: குழந்தைகள் பிரிவில் ஐசியூ படுக்கை வசதி, ஆக்ஸிஜன் சேமிப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here