தமிழகத்திற்கு மேலும் 5.30 லட்சம் தடுப்பூசி வழங்கியது மத்திய அரசு.

19
631

புனே நகரில் இருந்து, நேற்றிரவு, 5.30 லட்சம், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள், தமிழகம் வந்தன. ‘தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை.


தற்போது மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு வந்த காரணத்தில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், தடுப்பூசிகளை அதிகம் அனுப்ப வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படியில் தமிழகத்திற்கு இந்த மாத இறுதிக்குள், 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் இருந்து ஜூலை 2ல், 10.08 லட்சம் டோஸ்; நேற்று முன்தினம் இரவு, 5.04 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

19 COMMENTS

  1. Hi! I know this is kind of off topic but I was wondering
    which blog platform are you using for this site? I’m getting sick and tired
    of WordPress because I’ve had problems with hackers and I’m looking at alternatives for another platform.
    I would be awesome if you could point me in the direction of a good platform.

  2. Great article! That is the kind of information that are meant
    to be shared around the net. Disgrace on Google for
    now not positioning this put up upper! Come on over and discuss with my website .
    Thank you =)

    Feel free to surf to my web page 163.30.42.16

  3. Hello this is kind of of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have
    to manually code with HTML. I’m starting a blog soon but have no
    coding knowledge so I wanted to get advice from someone
    with experience. Any help would be greatly appreciated!

    Here is my web page; Bio Keto

  4. First of all I want to say terrific blog! I had a quick
    question which I’d like to ask if you do not mind. I was curious to know how you center yourself and clear your thoughts before
    writing. I’ve had a hard time clearing my thoughts in getting
    my thoughts out there. I truly do take pleasure in writing however it just seems like
    the first 10 to 15 minutes are generally wasted simply just trying to figure out how to begin. Any recommendations or tips?
    Thank you!

    my site Coastal Hemp CBD Gummies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here