நாசிக் ஆயுர்வேத வியாஸ பீடத்தின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து டாக்டர் மோகன் பாகவத் ஜி சிறப்புரை

2
230

குரோனா நெருக்கடி காலத்தில் நம் சமூகத்தில் முன்னர் நிலவிய பல நல்ல விஷயங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. முன்னர் நம் பாரதத்தில் திகழ்ந்த அறிவியல் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது – டாக்டர் மோகன் பாகவத் ஜி

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத தலைவர் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் நாசிக் நகரில் உள்ள ஆயுர்வேத வியாஸ பீடத்தின் புதிய தலைமை அலுவலகமான ‘சரக் சதனை‘ உலகிற்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்கள்.

தகவல்: நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here