பெண்கள் பற்றி சர்சையை கிளப்பிய கேரளா முஸ்லிம் மதகுரு.

2
456

சாலிஹ் பத்தேரி என்ற கேரளா முஸ்லீம் மதகுரு இரவு 9 மணிக்குப் பிறகு வெளியே செல்லும் பெண்கள் விபச்சாரிகள் அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என சர்சையை கிளப்பி உள்ளார்.


ஒரு குழந்தையைப் போல தோற்றம் உள்ள சாலிஹ்ஹின் உண்மை வயது 27. சௌமியா என்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கோவிந்தாசாமி என்பவர், நீதிமன்றத்தில், ‘சௌமியா இரவில் பயணம் செய்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என கூறினார். இவரது கருத்தை சாலிஹ் பத்தேரி நியாயப்படுத்துவதுடன் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியையும் நீதிமன்றத்தையும் விமர்சித்து விடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலானது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலிஹ் பத்தேரியின் இந்த சர்சையான கருத்துகள் தொடர்பாக கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது VSKDTN டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்.

 

2 COMMENTS

  1. Good day! I simply wish to give you a huge thumbs up for the great
    information you have got here on this post. I am coming back to your website for more soon.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here