தொடர்ந்து பிடிபடும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர்கள்.

0
211

வளர் இளம் பருவத்தில் உள்ள இளைஞர்களை மதிமயக்கி தீவிர மதக் கருத்துக்களை அவர்கள் மனதில் புகுத்தி தவறான வழியில் செல்ல தூண்டி ஜிகாதிகள் ஆக்குகின்றனர். ஜிகாத் போரில் ஈடுபடுத்தி பல இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றி வருகிறது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள்.

பயங்கராவாதிகள் தற்போது இந்தியா முழுக்க ஊடுருவி உள்ளனர். சமீப காலமாக அந்த பயங்கராவாதிகளை என்ஐஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத் தலைநகர் லக்னோவில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்துள்ளதது என்ஐஏ. மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ய உமர் நிசார், தன்வீர் அஹமத் பட், ரமீஸ் அஹ்மத் லோன் எனும் 3 பேர்களை இன்று என்.ஐ.ஏ. கைது செய்தது.

பல பயங்கரவாதிகளை மேற்கு வங்கம், கேரளா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

 

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது VSKDTN டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here