மதுரை மீனாட்சி கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்.

0
551

மதுரை மீனாட்சி கோவில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018ஆம் தேதி அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. புதுப்பிக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது.

அந்த பணிகளை துரிதபடுத்தும் விதமாக அதன் பேரில் நாமக்கல் மாவட்டம் பட்டினம் கிராமத்தில் இருந்து கற்கள் எடுத்து பணிகளை முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here