காவி கொடியை அகற்றிய ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.

1
324

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ தலைமையில் ஜெய் ஸ்ரீ ராம் என பொறிக்கப்பட்ட காவிக்கொடியை அகற்றிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தான் மாநிலம் அமகர் மலையில் ஹிந்துகளின் புனிதமான காவி கொடி பறந்து கொண்டிருந்தது. அங்கு கூடிய காங்கிரஸ் குண்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏ தலைமையில் அந்த காவி கொடியை அகற்றி உள்ளனர். அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதற்கு உத்தரபிரதேச முதல்வரின் ஆலோசகராக உள்ள ஷலப் மணி திரிபாதி அதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here