ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அடுத்த கட்டத்துக்கு செல்லும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.

0
188

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் இஸ்லாமிய தலிபான் பயங்கரவாதிகள் தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.


ஆப்கன் பெண்களை தங்கள் வசமாக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின் இளம் மகள்களை எங்கள் படை வீரர்களுக்கு மனைவியாக்குங்கள் என்று மிரட்டுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகலின் ஆதிக்கம் தற்போது அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here