ஜம்மு காஸ்மீர் பற்றி தவறான கருத்தை பதிவிட்டு சர்சையை கிளப்பிய காங்கிரஸ் கட்சியினர்.

0
300

ஜம்மு – காஷ்மீர் என்பது ஒரு தனி நாடு. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன’ என, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்விந்தர் சிங் மாலி கூறியுள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய நான்கு ஆலோசகர்களில் ஒருவரான மல்விந்தர் சிங் மாலி, சமூக வலைதளத்தில் காஷ்மீர் ஒரு தனி நாடு. அது காஷ்மீரி மக்களுக்கு சொந்தமானது. இந்தியாவும், பாகிஸ்தானும் அதை ஆக்கிரமித்துள்ளன’ என, அவர் குறிப்பிட்டார். அவருடைய இந்த கருத்துக்கு அகாலி தளம், பாஜகவைச் சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here