பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள நபர்கள் கைது.

0
159

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர் கைது.


லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அகமது தார் , ஜாம்செட் கான் , ஜாவித் அகமது கான் ஆகியோர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதோடு லக்சர் ஈ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here