நாடு முழுக்க இதுவரை 82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்.

0
1151

இந்தியாவில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68,26,132 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 82,57,80,128 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here