பத்மஸ்ரீ அன்வர் கான் வீட்டில் ப.பூ. சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்

0
170
புகழ்பெற்ற பாடகர் பத்மஸ்ரீ அன்வர் கான் வீட்டிற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி பாட்டுப்பாடி வரவேற்பு அளிக்கும் குடும்பத்தினர்.May be an image of 4 people and people standing
ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற சர்சங்கசாலக் அவர்கள் பாட்மேரில் வசித்து வருகிற அன்வர் கான் வீட்டிற்கு சென்றார். சில மாதங்கள் முன்பு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் பாடகர் அன்வர் கான் அவர்களை சந்தித்த போது அவருடைய வீட்டிற்கு வருவதாகக் கூறினார். அதன்படி இன்று எல்லைப்புற பகுதியான ஜோத்பூர் பாட்மேரில் உள்ள பத்மஸ்ரீ அன்வர் கான் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருடைய குடும்பத்தினர்களுடன் கலந்துரை யாடினார்.
தகவல்; ஸ்ரீ சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here