பி.எம் கேர் வழிகாட்டுதல்கள்

0
216

கொரனா காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உரிய ஆதரவை வழங்குவதற்காக மத்திய அரசு அவர்களுக்கு தங்குமிடம், மாதாந்திர உதவித் தொகை, கல்வி, உயர் கல்விக்கான உதவி, சுகாதார காப்பீடு, 10 லட்சம் நிதி உதவி, தொழில் துவங்க உதவி போன்றவற்றை வழங்க பி.எம் கேர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் 845 குழந்தைகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ‘பி.எம்.கேர்ஸ்’ நிதி திட்டத்தின்கீழ் உதவி செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பி.எம் கேர்ஸ் திட்டத்திற்கான தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here