வீரமரணத்தை தழுவிய நாயகர்கள்

0
234
11.10.2021 காலையில் ஜம்மு பூஞ்ச் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் பாக். ஊடுருவல்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தாய்நாட்டின் சேவையில் இன்னுயிர் இந்த அந்த வீரர்களுக்கு நமது அஞ்சலிகள். ஜய் ஹிந்த்: வந்தே மாதரம்:
தகவல்; ஸ்ரீ சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here