வி.ஹெச்.பி பயிற்சி முகாம்

0
1268

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழகம் சார்பாக ஒரு நாள் பயிற்சி முகாம், திருச்சி ஸ்ரீரங்கத்தில், வரும் பிலவ வருடம் ஐப்பசி 14 (31.10.2021) ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பின் ஆரம்பம் முதல் இறுதிவரை முழுமையாக பங்கேற்பவர்கள் இதற்கு https://forms.gle/nPKscWKapHhqut2VA என்ற கூகுள் படிவத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 9524426476 / 8695365888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here