தத்தோபந்த் தெங்கடி தபால் தலை வெளியிடப்பட்டது.

0
225
பாரதீய மஸ்தூர் சங்க நிறுவனர், மிகச்சிறந்த சிந்தனையாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர், சிறந்த ஒருங்கிணைப்பாளர் மரியாதைக் குரிய தத்தோபந்த் தெங்கடி. அவரது நினைவாக இந்திய தபால் துறை தபால் தலை (Postal Stamp) ஒன்றினை இன்று புதுதில்லியில் வெளியிட்டது. இத்தபால் தலையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் & ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. பையாஜி ஜோஷி ஆகியோர் வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here