மோடிக்கு தேவகௌடா வாழ்த்து

0
618

முன்னாள்பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவருமான எச் டி தேவகௌடா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவரது செய்தியில், ‘மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் சிலைக்கு மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி.கோட்டிலிருந்து கருங்கல் எடுக்கப்பட்டது குறித்து அறிந்து நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், இந்த அரிய முயற்சிக்கு கர்நாடகாவுக்கு தொடர்பு இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். புனிதத் தலமான கேதார்நாத்தின் புனரமைப்பிற்கும் மாற்றத்திற்கும் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்புக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here